தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை

போலீஸ்காரர் தற்கொலை


ADDED : ஜூன் 13, 2024 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 02:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மேற்கு தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் ஆறுமுகம்.

இவரது மகன் வினோத் 32, திருமணமாகி 4 வயது குழந்தை உள்ளது. பழநி பட்டாலியன் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

குடும்ப பிரச்னையில் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் துாக்கில் தொங்கினார். கன்னிவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us