நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பூஜை நடந்தது.
இதில் சண்முக நதிலிருந்து புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு பூஜை நடந்தது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

