ADDED : பிப் 10, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டை சேர்ந்த பூஜாரி ராமு 58. இவர் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நிலக்கோட்டை
அனைத்து மகளிர் போலீசார் பூஜாரி ராமுவை, போக்சோவில் கைது செய்து விசாரித்ததில் அப்பகுதியில் மேலும் 2சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.