நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.முதல்வர் ஏனோலா அருட்செல்வி பர்வதா தலைமை வகித்தார்.
பேராசிரியர்கள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர்