ADDED : மே 24, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி குள்ளனம்பட்டி சுற்றுப்பகுதிகளில் நாய்கள் தொல்லை குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர்.
கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நேற்று நகர்நல அலுவலர் பரிதாவாணி, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் குள்ளனம்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது ரோட்டோரங்களில் சுற்றித்திரிந்த 10 தெருநாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.