ADDED : ஜூன் 07, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை, விருப்பாட்சி, பெரியகோட்டை சுற்றிய கிராம பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.
ரோடு, தெருக்களில் மழை நீர் வழிந்து ஓடியது.