நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கோடையின் வெப்பம் அதிகம் இருந்தது.
பகலில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை அரைமணி நேரம் பழநி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.