நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தத்தில் பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வ ரிய விஸ்வ வித்யாலயம் சார்பில் ரக் ஷா பந்தன் விழா நடைபெற்றது.
ராஜயோக ஆசிரியை பிரம்மகுமாரி ராணி தியானப் பயிற்சி வழங்கினார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ரக் ஷா பந்தன் கயிறுகளை அணிவித்தனர்.
அரிமா சங்க செயலர் அபுரார் அஹமது, பொருளாளர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் மகேஷ்வரன், ஹிந்து வர்த்தகர்கள் பொதுநலச் சங்க நிர்வாகி நகுலன், பேரூராட்சி உறுப்பினர் இஸ்மாயில் கலந்து கொண்டனர்.