ADDED : ஆக 07, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் வழங்கிய ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கலெக்டர் பூங்கொடி லாரியில் அனுப்பி வைத்தார் நேர்முக உதவியாளர்கள்,கோட்டைக்குமார், முருகன், இந்தியன் ரெட்கிராஸ் சோசைட்டி அவைத்தலைவர் காஜாமுகைதீன், செயலாளர் சையதுஅபுதாகீர் கலந்துகொண்டனர்.