/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிக பயனாளிகளை சேர்க்க கோரிக்கை
/
அதிக பயனாளிகளை சேர்க்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் மனநல காப்பகம் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. மனநிலை பாதித்து தெருவில் சுற்றி வரும் நபர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.
குறைவானவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் பராமரிக்க அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

