நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர்கல்வி பயிற்சி நிறுவனம்சார்பில் செயல்திட்டம், செயலராய்ச்சி பரவலாக்கல் பணிமனை கலையரங்கில் நடந்தது.
முதல்வர் சங்கர் தலைமை வகித்தார். முதுநிலை விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்சண்முகவேல், துணை முதல்வர் ஜீவா, விரிவுரையாளர்கள் அன்பரசன், பூபதி உள்படபலர் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் பரிமளா நன்றிகூறினார். நிகழ்ச்சியை தாவீது ஒருங்கிணைத்தார்.