தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது


ADDED : மார் 03, 2025 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயக்குடி : பழநி ஆயக்குடி சட்டப்பாறை அருகே உள்ள ஓடையில் மணல் திருடப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து அங்கு ஆய்வு செய்த கிராம நிர்வாக அலுவலர், ஓடையில் மணல் அள்ளிய மணல் திருடிய புது ஆயக்குடியை சேர்ந்த அரவிந்தன் 27, காளிதாஸ் 30, அருணகிரி 27, மாதவன் 25 ஆகியோரை கைது செய்து ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us