/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் சத்யாவின் 2வது கிளை திறப்பு
/
திண்டுக்கல்லில் சத்யாவின் 2வது கிளை திறப்பு
ADDED : மார் 04, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சத்யா எலக்ட்ரானிக்ஸின் 308 வது ஷோரும், திண்டுக்கல்லில் 2வது ஷோரும் திறப்பு விழா நடந்தது.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ஷோருமை கட்டட உரிமையாளர்கள் சந்திரா, கபிலன், சசிரேகா ஆகியோர் திறந்து வைத்தனர்.
சத்யா பொது மேலாளர் வில்சன் பங்கேற்றார்.
திறப்பு விழா தள்ளுபடி விற்பனையாக ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பொருள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது.
முதலில் வரும் 100 பேருக்கு பிரஷர்குக்கர் இலவசமாக வழங்கப்பட்டது.
ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்முடன் வாங்கினர்.