நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: கே.அத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். ஆசிரியை கலைவாணி வரவேற்றார். முன்னாள் மாணவரான திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி இணை பேராசிரியர்
திருலோகசந்திரன் பரிசு வழங்கினார். முன்னாள் ஆசிரியர் பாலபாரதி, முன்னாள் வார்டு உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

