
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம்- கோவில்பட்டி மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி ஆட்சி மன்றகுழு தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சத்தியா, பள்ளி தாளாளர் விசுவாசராஜ்குமார், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், சண்முகம் முன்னிலை வகித்தனர்.
பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளருமான மு.ரா, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, அரிமா சங்க செயலாளர் முகமது அபுரார் பேசினர்.
கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழாவும் நடந்தது. கவுன்சிலர் விஜயவீரன் பங்கேற்றனர்.