நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பி.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
ஊர்த்தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சத்யா, காளீஸ்வரி, சித்ரா முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் ஜெயா ஹெலன் நன்றி கூறினார்.