sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஸ்கேட்டிங் போட்டியில் சாதித்த அனுகிரகா பள்ளி

/

ஸ்கேட்டிங் போட்டியில் சாதித்த அனுகிரகா பள்ளி

ஸ்கேட்டிங் போட்டியில் சாதித்த அனுகிரகா பள்ளி

ஸ்கேட்டிங் போட்டியில் சாதித்த அனுகிரகா பள்ளி


ADDED : ஜூலை 19, 2024 05:32 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மதுரை சகோதயா பள்ளி சார்பில் ஸ்பீட் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி மதுரையில் நடந்தது. இதில் 12 வயது பிரிவில் திண்டுக்கல் அனுகிரகா பள்ளி மாணவர்கள் ஆதவன் 2 தங்கம், அஜ்மியா மின்ஹா தங்கம்,வெள்ளி, தேஜஸ்வினி தங்கம்,வெள்ளி, பால தன்வந்த் தங்கம், நிவாஸ் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

14 வயது பிரிவில் ஜெயசூர்யா,சுவஸ்திகா 2 தங்கம், அகிலன் தங்கம்,வெண்கலம் பிரதீக் தங்கம், விகாசினி வெள்ளி, ஸ்பா,மகிழன் வெண்கல பதக்கங்களைய வென்றனர்.

19 வயது பிரிவில் பிரதிக் ஷா 2 தங்க பதக்கம் பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி செயலாளர் ஸ்ரீதர், இயக்குனர் ஜஸ்வந்த், முதல்வர் அனீஸ் பாத்திமா,நிர்வாக அலுவலர் பீட்டர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us