ADDED : மே 14, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திஜி புது ரோடு, பாரதிபுரம்,வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி தலைமையில் கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது 3 கடைகளில் 15 கிலோ மதிப்பிலான தடை புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
அதை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கும் சீல் வைத்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

