நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சார்பில் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு தினம், தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி நினைவேந்தலை முன்னிட்டு மவுன மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார், செயற்குழு உறுப்பினர் அருணகிரி வரவேறறார். மகளிர் அணி தலைவி சுசிலாராணி பேசினார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார்.