/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிங்கப்பூர் அமைச்சர் பழனியில் தரிசனம்
/
சிங்கப்பூர் அமைச்சர் பழனியில் தரிசனம்
ADDED : மே 28, 2024 08:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனி:பழனி முருகன் கோவிலில் சிங்கப்பூர் உள்துறை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம், சுவாமி தரிசனம் செய்தார்.
ஹெலிகாப்டரில் பழனி வந்த அவர் ரோப்கார் வாயிலாக முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த உச்சிகால பூஜையில் கலந்துகொண்டார். அதன்பின் ரோப்கார் வாயிலாக அடிவாரம் வந்த அவர் ஹெலிகாப்டர் வாயிலாக திரும்பினார்.