sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இரும்பு கடைக்குள் பாம்பு

/

இரும்பு கடைக்குள் பாம்பு

இரும்பு கடைக்குள் பாம்பு

இரும்பு கடைக்குள் பாம்பு


ADDED : ஆக 19, 2024 01:11 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் மார்க்கெட் ரோடு பயணியர் விடுதி அருகே கார்த்திக் 35, என்பவர் பழைய இரும்பு கடை நடத்துகிறார்.

நேற்று இரவு 8:00 மணிக்கு குடகனாறு ஆற்றுப் பகுதியிலிருந்து வந்த பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்தது.

இதைக்கண்ட கார்த்திக், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க நிலையை அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் வந்து அங்கிருந்த 4 அடி நீளம் கட்டு விரியின் பாம்பை பிடித்தனர்.






      Dinamalar
      Follow us