sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தந்தையை வெட்டிய மகன் கைது

/

தந்தையை வெட்டிய மகன் கைது

தந்தையை வெட்டிய மகன் கைது

தந்தையை வெட்டிய மகன் கைது


ADDED : செப் 06, 2024 05:23 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: தென்னம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியப்பன் 54.

இவர் குடியிருக்கும் வீட்டை தம்பி அம்மாசி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதை முனியப்பனின் மகன் சதீஷ்குமார் 30 , கண்டித்தார். தந்தை முனியப்பன், மகன் சதீஷ்குமாரிடையே தகராறு ஏற்பட்டதில் மகன் பிளேடால் தந்தையின் கழுத்து, தோள்பட்டையில் வெட்டினார்.

படுகாயமடைந்த முனியப்பன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சதீஷ்குமாரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us