ADDED : மார் 02, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: செங்குறிச்சி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவரது மகன் சாரதி 22, வாடகை வாகன தொழிலில் ஈடுபட சரக்கு வேன் வாங்க தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் செய்தார்.
வீட்டின் கூரை ஓடுகள், பொருட்களை உடைத்து சேதமாக்கினார். தனது பெயருக்கு எழுதி தர கேட்டு மிரட்டினார். தாய் புகாரில் சாரதியை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.