ADDED : பிப் 25, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு காமராஜர் வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது.
ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராஜ்குமார், தாடிக்கொம்பு வட்டார அலுவலர் சீனிவாசன், பள்ளி தாளாளர் மணிகண்டன், பள்ளி முதல்வர் கீர்த்த நவநீதன் பங்கேற்றனர். விளையாட்டு போட்டி, பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.