
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது.
கலைத்துறை, விளையாட்டுதுறை, பொது அறிவுத் துறை, சுற்றுச்சூழல், உடல்நலம் ,ஆரோக்கிய மேம்பாட்டு மன்றம் ,இலக்கிய மன்றம், கலாசார மேம்பாட்டு மன்றம் ஆகியவற்றுக்கு தலைமைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இடைநிலை பிரிவு , உயர்நிலை பிரிவில் 18:18 என்ற கணக்கில் மாணவர்கள் போட்டியிட்டனர்.இடைநிலை, உயர்நிலை பிரிவில் தலா 9 மாணவ தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

