ADDED : ஜூலை 05, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை: அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்தவ கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
முதல்வர் பினித்முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.கல்லூரி நிர்வாக அலுவலர் ஜெயபாரதி பேசினார்.