நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சத்தியநாதபுரத்தில் ஆர்.வி.எஸ்.தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இயற்கை விவசாயம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். விவசாயிகள் பலர் இயற்கை விவசாயம் சார்ந்து பயிர் வளர்ப்பு முறை பற்றிய சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

