/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
/
கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
ADDED : மே 24, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: என்.எஸ்.வி.வி.பள்ளிகள் , கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் இணைந்து கிராம பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு இலவச கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடத்தியது.
மே 5 முதல் 20 வரை 15 நாட்கள் நடந்த இதில் பட்டிவீரன்பட்டி, அய்யம்ப இலவச சீருடை, சான்றிதழ், கேடயத்தை கோவை சாலிடான்டெக்னாலஜிஸ் நிறுவனர் மேகலாதேவராஜன் வழங்கினார்.
தலைமை பயிற்சியாளர் சத்தியசீலன், என்.எஸ்.வி.வி மெட்ரிக்., பள்ளி தலைவர் கோபிநாத், செயலாளர் பிரசன்னா, தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக பயிற்சியாளர் கமிட்டி தலைவர் சுப்புராஜ், முகாம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.