/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மிகப்பெரிய வெற்றி அமைச்சர் பெரியசாமி புகழாரம்
/
மிகப்பெரிய வெற்றி அமைச்சர் பெரியசாமி புகழாரம்
ADDED : ஆக 25, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'' பழநியில் முருகனுக்காக நடத்தப்படும் முத்தமிழ் முருகன் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது'' என அமைச்சர் பெரியசாமி கூறினார்.
பழநியில் அவர் கூறியதாவது மாநாட்டில் ஏராளமான பக்தர்கள், பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் மூலம் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்றார்.