/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயமுறுத்தும் பாதாளசாக்கடை; பல்லிளிக்கும் மேன்ேஹால்
/
பயமுறுத்தும் பாதாளசாக்கடை; பல்லிளிக்கும் மேன்ேஹால்
பயமுறுத்தும் பாதாளசாக்கடை; பல்லிளிக்கும் மேன்ேஹால்
பயமுறுத்தும் பாதாளசாக்கடை; பல்லிளிக்கும் மேன்ேஹால்
ADDED : ஆக 15, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் நகரில் அமைக்கப்பட்டுள்ள பாதாளசாக்கடை மேன்ேஹால் பல இடங்களில் சிதைந்து காணப்படுகிறது.
சிலவற்றில் இல்லாமல் உள்ளது. இதிலிருந்து அவ்வப்போது சாக்கடை கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதன் நீருடன் மழை நீரும் சேர்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதோடு கொசுக்கள் உற்பத்தியாக தொற்று நோய் பரவலும் அதிகரிக்கிறது. இது போன்ற பகுதிகளை கண்டறிந்து சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.