/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் வந்த ஓட்டு இயந்திரம்
/
ஒட்டன்சத்திரம் வந்த ஓட்டு இயந்திரம்
ADDED : மார் 24, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் லோக்சபா தேர்தலை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதிக்கு தேவையான மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு , அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீலிடப்பட்டது.உதவி தேர்தல் அலுவலர் பால்பாண்டி, துணை அலுவலர் சசி, துணை தாசில்தார்கள் ஜெகதீஷ், வருவாய் ஆய்வாளர் ஜேசுராஜ், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

