ADDED : மார் 30, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : சித்தரேவு கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் 27.தடியன்குடிசை அருகே தோட்டத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலியானார்.
தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

