ADDED : ஆக 23, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: வீரலபட்டியை சேர்ந்தவர் தருண் 19. பூம்பாறையை சேர்ந்தவர்கள் குழந்தைவேல் 19, கோபால் 19.
இவர்கள் பூம்பாறை பிரிவு பகுதியில் கஞ்சா விற்றனர். கொடைக்கானல் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

