நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : கொல்லப்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி பகுதிகளில் ரோந்து சென்ற வடமதுரை போலீசார் மது பாட்டில்களை பதுக்கி விற்ற மோர்பட்டி ராஜா 45, அணைப்பட்டி ரமேஷ்குமார் 34, பில்லமநாயக்கன்பட்டி செந்தில்குமார் 47, ஆகியோரை கைது செய்தனர்.