/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருப்பூர் இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை
/
திருப்பூர் இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை
ADDED : மார் 01, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி லட்சுமிபுரத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்தார். இவர் மீது புகார் வந்ததையடுத்து பழநியில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.