நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி அடிவாரம் ரோடு பகுதியில் பெட்டிக்கடையில் தடை புகையிலைப் பொருட்களை விற்ற பாரதி நகரை சேர்ந்த சரவணகுமாரை 38, டவுன் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 6 கிலோ தடை புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.