/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இன்று இனிதாக பகுதிக்காக........
/
இன்று இனிதாக பகுதிக்காக........
ADDED : ஆக 15, 2024 04:53 AM
ஆன்மிகம்
முளைப்பாரி ஊர்வலம்,நாகேஸ்வரி அம்மன் கோயில்,நாகேஸ்வரிநகர்,திருச்சி ரோடு, திண்டுக்கல்,மதியம் 12:10 மணி.
தங்கரதபுறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
ஆரத்தி பூஜை, ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.
குரு ஆராதனை
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி.
சாய்பாபா ஞானாலயம், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.
பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி,
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.
சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில்,பாரதிபுரம்,நாகல்நகர்,திண்டுக்கல்,காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி.
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00 மணி.
பொது
கிராம சபை கூட்டம், அங்கன்வாடி மையம் அருகில்,அன்னை நகர், அழகிரிகவுண்டனுார், சீலப்பாடி,காலை 11:00 மணி. தலைமை : மீனாட்சி, ஊராட்சி தலைவர்.
சுதந்திர தின விழா
தினமலர் அலுவலகம், காந்திஜி நகர், திண்டுக்கல். காலை 8.30 மணி.
சுதந்திர தினவிழா,ராம்நகர்,ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சுதந்திர தினவிழா,மாவட்ட விளையாட்டு அரங்கம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி.