ADDED : மார் 28, 2024 06:51 AM
ஆன்மிகம்
102வது பிரம்மோற்ஸவம் விழாவில் ராஜ அலங்கார மண்டகப்படி, ஸ்ரீவரதராஜபெருமாள் கோயில், முனியப்பன் கோயில் தெரு, நாகல்நகர், திண்டுக்கல், இரவு 7:30 மணி, ஏற்பாடு: நாகல்நகர் சவுராஷ்டிர சபை நிர்வாகஸ்தர்கள்.
ஆரத்தி பூஜை,ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், எரியோடு, காலை 11:30 மணி.
-3ம் ஆண்டு வருடாபிஷேக விழாவில் கணபதி ஹோமம், ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 9:00 மணி, அன்னதான கூடம் திறப்பு, காலை 10:30 மணி.
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் அம்மன் வலம் வருதல், அம்மையநாயக்கனுார், நிலக்கோட்டை, திண்டுக்கல், மாலை 6:30 மணி, ஏற்பாடு: வணிகவைசியர் மண்டகப்படிதாரர்
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி
சங்கடஹர சதுர்த்தி
-சித்தி முக்தி விநாயகர் கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 7:00 மணி.
விநாயகர் கோயில், ஊர் மந்தை திடல், தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 6:30 மணி.
கோதண்டராம விநாயகர் கோயில், செம்பட்டி, காலை 7:00 மணி.
விநாயகர் கோயில், கசவனம்பட்டி, காலை 7:20 மணி.
சிறப்பு வழிபாடு
முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை5:30.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
பொது
தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம், , நத்தம், மாலை 3:00 மணி, ஜம்.ஜம். மஹால், நிலக்கோட்டை, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பா.ம.க. தேர்தல் பணிக்குழு.
எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் அறிமுக கூட்டம், லட்சுமணா தியேட்டர் வளாகம், நத்தம், காலை 10:00 மணி, மங்கள்பவன், நிலக்கோட்டை, மாலை 4:00 மணி, ஏற்பாடு: அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.