ADDED : மே 03, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைப்புக் கல்லுாரியான எஸ்.
ஆர்.எஸ். வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் அதுல், அருண், ஆஷிக், அஷ்வின், பூபதி, அருண்குமார், தனஞ்ஜெய், ஹர்ஷித், கோகுல் கிராமிய வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் சாணார்பட்டியில் தங்கி பயிற்சி அளித்த வருகின்றனர். குளக்காரன்பட்டி சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னை மர காண்டாமிருகவண்டின் தாக்குதல் தடுக்க விளக்கினர்.