/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை
/
வண்டுகள் கடித்த பெண்ணுக்கு சிகிச்சை
ADDED : செப் 15, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சரஸ்வதி 50.
நேற்று அப்பகுதி மரத்தில் ஆடுகளுக்கு தழை சேகரித்த போது அங்கு கூடு கட்டி இருந்த கதம்ப வண்டுகள் சரஸ்வதியை கடித்தன.
வலியால் கதறிய சரஸ்வதியை உறவினர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.