ADDED : ஜூலை 26, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
கஞ்சா விற்ற இருவர் கைது
கீரனுார்: பழநி கீரனுார் அத்திவலசு அருகே தனியார் நிறுவனம் இயங்குகிறது. அங்கு அஸ்ஸாம் மாநிலம் வாகபாரி மாவட்டம் ஜஹருல்இஸ்லாம் 38, தில்வர் ஷூவைக் 30, ஆகிய இருவர் பணிபுரிகின்றனர். இவர்களிடம் இருந்து நேற்று கீரனுார் போலீசார் 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர்.
