ADDED : மே 12, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : ஒட்டன்சத்திரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அத்திக்கோம்பை கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் 47.
காரில் திண்டுக்கல் பழநி ரோடு ராமையன்பட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த நத்தம் பாதசிறுகுடியை சேர்ந்த ராஜீவ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. காயமடைந்த ராஜீவ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாடிக்கொம்பு எஸ்.ஐ., பூபதி, விசாரிக்கிறார்.