நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் குள்ளனம்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் மாடசாமி 60 .
நத்தம் ரோடு வாழைக்காய்பட்டி பிரிவில் ரோட்டை கடக்க முயன்ற போது திருச்சி துவரங்குறிச்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி 30,ஓட்டி வந்த டூவீலர் மோதி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.