ADDED : மே 01, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கிரி வீதி பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கொடைக்கானல் சாலை, அய்யம்புள்ளி ரோடு, பாத விநாயகர் கோயில், பூங்கா ரோடு, வழியாக பக்தர்கள் கிரிவீதிக்குள் வருகின்றனர்.
டூவீலர்களை ஆங்காங்கு நிறுத்துகின்றனர். பாதுகாப்பு கருதி டூவீலர் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.