நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி தலைமையில் நடந்தது.
பி.டி.ஓ., க்கள் சரவணன், முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.