ADDED : ஜூன் 01, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு - திண்டுக்கல் ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்த தனியார் வேன் தனியார் பஸ் மீது மோதியது.
வேனில் வந்த இருவர் காயமடைந்தனர். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.