ADDED : ஆக 23, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் தமிழக வெற்றி கழக கொடியினை விஜய் ரசிகர்கள் கையில் ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் இடமலை தலைமையில் காளியம்மன்கோயிலில் தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.