ADDED : ஆக 22, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வத்தலக்குண்டு மக்கள் ஆரோக்கிய இயக்கம் சார்பில் வத்தலக்குண்டில் அடையாள உண்ணாவிரதம் நடந்தது.
50-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.