ADDED : மார் 30, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : லோக்சபா தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.ஓட்டுப்பதிவு குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்தப் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

