தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்

ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்

ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஏப் 04, 2024 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : வடமதுரையில் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாசில்தார் சரவணக்குமார் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி, ஆர்.ஐ., ரஞ்சித்குமார் பங்கேற்றனர்.

ஓட்டுப்பதிவின் அவசியம், 100 சதவீத ஓட்டுப்பதிவு, என் ஓட்டு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us